ஹம்பாந்தோட்டை - ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments