யாழ் தென்மராட்சி மீசாலை வடக்கு "சுடர் ஒளி" முன்பள்ளிச் சிறார்களின் வேடந்தாங்கல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்றது.
முன்பள்ளி ஆசிரியர் செல்வி சிவதாஸ் மிதிலா தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு விருந்தினர்களாக தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன், முன்பள்ளியின் பழைய மாணவியும், கனடா நாட்டில் வசிப்பவருமான திருமதி தாட்சாயினி தனுசன், முன்பள்ளியின் உப தலைவர் ந.கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
No comments