Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அனுராதபுரத்தில் விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்


அனுராதபுரம் , ஹொரவப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர். 

அனுராதபுரத்தில் இருந்து , திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் , ஹொரவப்பொத்தானை பகுதியில் வீதியை விட்டு , விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் காயமடைந்த நால்வரையும் மீட்டு , ஹொரவப்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments