Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் விபத்து - வைத்தியர் படுகாயம்


யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் . 

யாழ்ப்பாணம்ம் -  கண்டி நெடுஞ்சாலையில் , சாவகச்சேரி பகுதியில் காரும் - மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 






No comments