Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜனாதிபதி தேர்தலில் ரணில்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற பிரேரணை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற “ஒன்றிணைந்து வெல்வோம் – நாம் கம்பஹா” பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட மக்கள் சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் கைகளை உயர்த்தி ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments