Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம்


வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நீதி அமைச்சராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments