Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 6

Pages

Breaking News

தியாகி பொன். சிவகுமாரனின் பிறந்தநாள்


தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு உரும்பிராயில் உள்ள அன்னாரின் நினைவிடத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது. 

அதன்போது தியாகி பொன் சிவகுமாரின் சகோதரி ஈகை சுடரினை ஏற்றியை தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.