நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments