காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம் சனிக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலக்த்தில் நடாத்தியது.
கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம் பெற்றது.
No comments