ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
No comments