Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொடிகாமத்தில் விபத்து - இரண்டு வாகனங்கள் சேதம்


யாழ்ப்பாணத்தில் ஹயஸ் ரக வாகனமும் கப் ரக வாகனமும்ம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , கொடிகாமம் - புத்தூர் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாம பொலிஸார் கப் ரக சாரதியை கைது செய்து , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments