ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களை ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கடற்றொழில் அமைச்சராக தான் முன்னெடுத்த பணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாகவும், சமகால நிலைமைகள் தொடர்பாகவும் இருவரிடையேயான கலந்துரையாடல் அமைந்துள்ளது.
No comments