Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பரிசோதனையின் போது விபத்து - 7 மாணவிகள் காயம்


பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் உள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, தீக்காயங்களுக்கு உள்ளான 7 மாணவிகள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களின்  முகம், தலை மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

No comments