முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், சட்டத்தரணி தவராசா, ஜங்கரநேசன் ஆகியோர் இணைந்த ஜனநாயக தமிழரசுக் கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.
No comments