மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடிய குற்றச்சாட்டில் சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சிற்றூழியர் சிசிரிவியை திருடிய காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியதை அவதானித்த வைத்தியசாலை நிர்வாக பணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சிற்றூழியர் கைது செய்யப்பட்டார்.
No comments