வடமாகாண கல்வி அமைச்சும், தொழில்துறை அமைச்சும் இணைந்து தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்புகளை மூளாய் அபிவிருத்தி அமையத்தில் நடத்தியுள்ளனர்.
பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் வலி.மேற்கு பிரதேச செயலர், வடமாகாண கல்வி அமைச்சின் உபசெயலாளர், தொழில் துறை அமைச்சின் அதிகாரி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,மூளாய் கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் 50பேர் பயனடைவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
No comments