Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Wednesday, June 18

Pages

Breaking News

களுத்துறை ரெயினில் தீ


களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலின்  இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தீ விபத்தினால் கரையோர மார்க்கத்தில்  ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.