Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வல்வெட்டித்துறையில் சேதமடைந்த படகுகளை நேரில் சென்று பார்த்த அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பால் சேதமடைந்த படகுகளை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். 

வல்வெட்டித்துறை , கொத்தியால் மற்றும் ரேவடி கடற்கரைகளில் தரிந்து நின்ற படகுகள் கடல் கொந்தளிப்பு காரணமாக சேதமடைந்திருந்தன. 

அவை தொடர்பில் அப்பகுதி கடற்தொழிலாளர்களால் கடற்தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டதுடன் , படகின் உரிமையாளர்கள் மற்றும் பகுதி கடற்தொழிலாளர்களிடம் சேத விபரங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.









 



No comments