Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்


2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 68 இலட்சத்து 63 ஆயிரத்து 186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் 19 இலட்சத்து 68 ஆயிரத்து 716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் 5இலட்சத்து 835 வாக்குகளை பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு 02 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சர்வஜன அதிகாரம் ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments