கிளிநொச்சியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ரஞ்சன் என அழைக்கப்படும் சுப்புராசா ஜெயலட்சுமணன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறுதி கிரியைகள் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் ஒரு மணியளவில் கிளிநொச்சி மருதநகர் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டில் நடைபெறவுள்ளது.
No comments