அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கிரேண்ட்பாஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் D கட்டிடத்தில் மின் தூக்கி அறுந்து விழுந்துள்ளது.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
No comments