Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பூட் சிற்றிகளில் திருடும் கும்பல்


யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பூட் சிற்றிகளில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 

பூட் சிற்றிகளுக்கு மூவர் அடங்கிய கும்பலாக சென்று , அங்கு பொருட்களை வாங்குவது போல பல பொருட்களை திருடி ,தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. 

இக் கும்பல் தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால் , அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால் , அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர் 

No comments