Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நேருக்கு நேர் மோதி இரு பேருந்துகள் விபத்து : 35 பேர் காயம்


மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பஸ்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த விபத்தில் 35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கந்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் மேலதிகசிகச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






No comments