பனை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில் , பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதேவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரம், பெரும் தோட்டம் மற்றும் உட்கட்டுமான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments