இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விழாவின் போது, கோலம் போடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வில், பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments