ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்.மேற்கொண்டுள்ளார்
இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் பல பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments