திருகோணமலை - ஹபரணை வீதியில், இன்றைய தினம் சனிக்கிழமை கல்மலை பகுதியில் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments