Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . பல்கலை முன்பாக கறுப்புக்கொடிகளுடன் போராட்டம்


சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





 

No comments