சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இரத்ததானம் இடம்பெற்றது.
இரத்ததான முகாம் நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர் என பல குருதிக் கொடையாளர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்
யாழ்ப்பாண சிறையில் இரத்த தானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments