யாழ் இசை கலையகம் நடாத்தும் “மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வு” போட்டியின் இரண்டாம் சுற்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டார்.
No comments