ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இராமேஸ்வரத்திற்கு உலங்கு வானூர்த்தியில் புறப்பட்டுச் சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments