இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments