முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் கீதங்கள் இசைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
அதன் போது, உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியள, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.
No comments