கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாய்க்காலுக்குள் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளிலும் காணப்படுவதால் , மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை இரவு வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments