Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ஹெரோயினுடன் பயணித்த இளைஞன் கைது


யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , செம்மணி பகுதியில் வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை வழிமறித்து சோதனையிட்ட போது , அவரது உடைமையில் இருந்து 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து இளைஞனை கைது செய்து , மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிசாரிடம் கையளித்துள்ளனர். 

No comments