மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மோகன்லால் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை இன்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டார்
படப்படிப்பு ஒன்றுக்காக நடிகர் மோகன்லால் சமீபத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த நிலையில், இன்றைய தினம் இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்று, அமர்வினை பார்வையிட்டுள்ளார்
No comments