இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. இதேவேளை, இஸ்ரேலின் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments