இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, மொத்தம் 31 ஆயிரத்து 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 10 ஆயிரத்து 912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெரோய்ன் கடத்தல் தொடர்பில் 9 ஆயிரத்து 300 வழக்குகளும், கஞ்சாக் கடத்தல் தொடர்பாக 9 ஆயிரத்து 476 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
No comments