தங்காலை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரை பிணையில் செல்ல தங்காலை நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது
சந்தேக நபர் தலா 2 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று , வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
No comments