நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தினரால் தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
யாழ் ஊடக அமைய முன்றலில் தாக சாந்தி நிலையம் அமைத்து, இன்றைய தினம் தேர் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் முகமாக குளிர்ப்பானம் வழங்கப்பட்டது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கும் குளிர்பானம் வழங்கப்படவுள்ளது
No comments