Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் தேருக்கு விடுமுறை - சனிக்கிழமை பதில் பாடசாலை


யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். 

நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு , கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. 

அதற்கான பதில் பாடசாலையை எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.

No comments