யாழ்ப்பாணத்தில் பிறந்து ஒரு சில நிமிடங்களில் இரட்டை சிசுக்கள் உயிரிழந்துள்ளன.
ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
குழந்தைகள் பிறந்து சில நிமிடங்களில் இரட்டை குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.
No comments