தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 35வது இளைஞர் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் தெல்லிப்பளை பிரதேச உதைபந்தாட்ட பெண்கள் அணி மாவட்ட சாம்பியனானது
உடுப்பிட்டி இமையானன் மத்தி விளையாட்டு கழக மைதானத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச அணியை, தெல்லிப்பழை பெண்கள் அணி 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
No comments