யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை வேக கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகியுள்ளதுவிபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\
No comments