சுமார் 20 வருடங்களாக மருத்துவராக ஏமாற்றி வந்தார் எனக் கூறப்படும் 54 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாத்துவை, தெல்துவை பகுதியைச் சேர்ந்த வேறொருவருக்குச் சொந்தமான இலங்கை மருத்துவசபைப் பதிவு இலக்கத்தைப் பயன்படுத்தி அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் அங்கு உரிமம் பெறாத மருந்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments