கிளிநொச்சியில் தீபாவளி தினமான இன்றைய தினம் முற்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த கௌரிராஜன் கஜன் (வயது 24) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன் பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
No comments