நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி மூன்றாம் நாள் உற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முருக பெருமான் தங்க எருது வாகனத்தில் , வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments