யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே 1 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments