வடமாகாண பாடசாலைகள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை வழமை போன்று நடைபெறும் என வடமாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
தென்னிலங்கையை தளமாக கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று , வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள நிலையில் , நாளைய தினம் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
No comments