கந்தசஷ்டி விரதம் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, முருக பெருமான் உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
No comments